தமிழ்நாடு பற்றிய 1000 வினா-விடை முழு புத்தக pdf 👇


Click Here To Download ( Its Redirect To Telegram App )


1. தமிழகத்தின் நுழைவு வாயில் தூத்துக்குடி 

2. தென்னிந்தியாவின் நுழைவு வாயில் சென்னை 

3. தென்னிந்திய கலாச்சார நுழைவு வாயில் சென்னை 

4. மலைகளின் ராணி ஊட்டி ( உதகமண்டலம் ) 

5. மலைகளின் இளவரசி வால்பாறை 

6. மலை வாசஸ்தலங்களின் ராணி ஊட்டி 7. மலை வாசஸ்தலங்களின் இளவரசி கொடைக்கானல் 

8. ஏழைகளின் ஊட்டி ஏற்காடு 

9. பழுப்பு நிலக்கரி கிடைக்கும் இடம் நெய்வேலி 

10. தமிழகத்தின் ( 2008 ன்படி ) மாநகராட்சிகளின் எண்ணிக்கை 10 

11. கடைசியாக சேர்க்கப்பட்ட மாநகராட்சியின் பெயர் தூத்துக்குடி ( 2008 , ஆகஸ்ட் 5 ) , ( 9 வது மாநகராட்சி வேலூர் - 2008 , ஆகஸ்ட் 1 ) 

12. முதல் மாநகராட்சி ( இந்தியாவில் ) சென்னை ( 1688 ) 

13. மெரினா கடற்கரையின் மொத்த நீளம் 13 கி.மீ 

14. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ள மாவட்டம் காஞ்சிபுரம் 

15. தமிழக முதல் பெண் முதலமைச்சர் திருமதி.ஜானகி ராமச்சந்திரன் ( 1988 )


மேலும் படிக்க pdf-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளவும்